இந்தியாவில் உள்ள கட்சிகளின் விவரம்! புதிய பட்டியலை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!!
இந்தியாவில் உள்ள கட்சிகளின் விவரம்! புதிய பட்டியலை வெளியிட்ட தேர்தல் ஆணையம்! இந்தியாவில் எத்தனை அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள் உள்ளது, அங்கீகரிக்கப்பட்ட மாநிலக்கட்சிகள் உள்ளது, அங்கீகரிக்கப்படாத மாநிலகட்சிகள் உள்ளது என்று அவ்வப்போது மதிப்பாய்வு செய்து பட்டியலை வெளியிடுவது வழக்கம். அதைப் போல இந்திய தேர்தல் ஆணையம் புதிய பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் 6 கட்சிகள் பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளாக உள்ளன. நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத கட்சிகள் 2597 உள்ளன. தேர்தல் … Read more