திரும்ப திரும்ப சாப்பிடத்தூண்டும் இறால் பொடிமாஸ் – சுவையாக செய்வது எப்படி?

திரும்ப திரும்ப சாப்பிடத்தூண்டும் இறால் பொடிமாஸ் – சுவையாக செய்வது எப்படி? கடல் இறாலில் அதிக அளவு புரதச்சத்து அடங்கியுள்ளன. அது தவிர, வைட்டமின் டி உள்ளது. மேலும், உடல் எடையை குறைக்க இறால் உதவி செய்கிறது. அதனால், கடல் உணவை விரும்பி உண்ணலாம். மேலும், இறால் சாப்பிடுவதால் சருமம் அழகாக மாறும். இறால்களை தினமும் அல்லது வாரம் ஒரு முறை எடுத்துக் கொண்டால் உங்கள் சருமம் மிளிரும். தேவையான பொருட்கள் இறால் -1 கிலோ வெங்காயம் … Read more

ஈஸியாக தேங்காய் பர்ஃபி செய்வது எப்படி?

ஈஸியாக தேங்காய் பர்ஃபி செய்வது எப்படி? நம் வீட்டில் தேங்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. தேங்காயில் சட்னி, துவையல், குழம்பு என வைப்போம். உணவில் சுவையைக் கூட்டுவது மட்டுமல்லாமல், தேங்காயில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கி இருக்கிறது. தேங்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் செரிமானத்துக்கு நல்லது. மேலும், தினமும் தேங்காயைச் சாப்பிட்டு வந்தால், உடலில் குளுக்கோஸ் அளவை உடனடியாக அதிகரிப்பதை தடுக்கும். தேங்காய் நம் உடம்பில் தேவையற்ற கழிவுகள் வெளியேற உதவி செய்யும். தினமும் தேங்காய் சாப்பிட்டு … Read more

தாய்ப்பாலை சுரக்க வைக்கும் சுறா புட்டு – சுவையாக செய்வது எப்படி?

தாய்ப்பாலை சுரக்க வைக்கும் சுறா புட்டு – சுவையாக செய்வது எப்படி? கடல் மீன் வகைகளில் சுறா மீனும் ஒன்று. இந்த சுறா மீனில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு சுறா புட்டு சிறந்த உணவாக அமைகிறது. குழந்தை பெற்ற தாய்மார்கள் சுறா புட்டை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு நன்றாக பால் சுரக்கும். சரி வாங்க எப்படி சுறா புட்டு செய்யலாம் என்று பார்ப்போம் – … Read more

குளு குளு தர்பூசணி பாயாசம் – சுவையாக செய்வது எப்படி?

குளு குளு தர்பூசணி பாயாசம் – சுவையாக செய்வது எப்படி? கோடை மாதத்தில் கிடைக்கும் வரப்பிரசாதமான தர்பூசணியில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. இப்பழத்தை சாப்பிட்டால் நிரிழிவு நோய், இதய நோய், ரத்தக் கொதிப்பு இந்தப் பிரச்சினையிலிருந்து குணமாவார்கள். மேலும், உடல் பருமனால் அவதிப்பட்டு வருபவர்கள் தர்பூசணியை சாப்பிட்டால் உடல் எடையை கிடுகிடுவென குறைத்துவிட முடியும். தர்பூசணி பழசாறுடன் இளநீர் கலந்து அருந்த உடல் சூடு தணியும். தரபூசணியில் பொட்டாசியமும் அதிக அளவில் இருப்பதால், இப்பழம் நம்மை மாரடைப்பிலிருந்து … Read more

சுவையான இனிப்பு அப்பம் செய்வது எப்படி? வாங்க பார்க்கலாம்!

சுவையான இனிப்பு அப்பம் செய்வது எப்படி? வாங்க பார்க்கலாம்! அனைவரும் விரும்பி சாப்பிடும் இனிப்பு உணவில் அப்பமும் ஒன்று. இந்த அப்பத்தை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். அப்பத்தை இறைவனுக்கு படைத்து பக்தர்கள் வழிபடுவார்கள். இந்த அப்பம் எப்படி சுவையாக செய்யலாம் என்று பார்ப்போம் – தேவையான பொருட்கள் மைதா மாவு – 2 கப் ஏலக்காய் – சிறிதளவு அரிசி மாவு – 1 கப் வெல்லம் – 1 கப் வாழைப்பழம் … Read more

ஒரு முறை சாப்பிட்டால் மறுமுறை சாப்பிடத் தூண்டும் பன்னீர் அல்வா!!! இதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன!!?

ஒரு முறை சாப்பிட்டால் மறுமுறை சாப்பிடத் தூண்டும் பன்னீர் அல்வா!!! இதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன!!? ஒரு முறை சாப்பிட்டால் மறுமுறை சாப்பிடத் தூண்டும் இந்த பன்னீர் அல்வா எவ்வாறு தயார் செய்வது என்ன பொருள்கள் தேவை என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம். பன்னீர் அல்வா செய்ய தேவையான பொருள்கள்… * பன்னீர் * பால் * சர்க்கரை * நெய் * ஏலக்காய் தூள் * பாதம் பருப்பு பன்னீர் அல்வா தயார் செய்யும் … Read more