தொடர்ந்து கொட்டும் தலை முடி! இதை தடுக்க எளிமையான மூன்று வழிகள் இதோ!

தொடர்ந்து கொட்டும் தலை முடி! இதை தடுக்க எளிமையான மூன்று வழிகள் இதோ!

தொடர்ந்து கொட்டும் தலை முடி! இதை தடுக்க எளிமையான மூன்று வழிகள் இதோ! நம்மில் பலருக்கும் இருக்கும் தலை முடி உதிர்தல் பிரச்சனையை சரி செய்வதற்கு பயன்படும் எளிமையான மூன்று வழிமுறைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். நாம் பலரும் உடலுக்கு முழு கவனம் செலுத்துவது போல நம்முடைய தலை முடிக்கும் கவனம் செலுத்தி அதை பராமரித்து வருகின்றோம். தலை முடி உதிரக்கூடாது என்பதற்காக பலவிதமான ஷேம்புகள், எண்ணெய்கள், ஆயுர்வேத மருந்துகள் அனைத்தும் பயன்படுத்தி வருகின்றோம். … Read more