அம்மை நோயால் ஏற்பட்ட தழும்புகள் மறையவில்லையா! இந்த இரண்டு டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!!
அம்மை நோயால் ஏற்பட்ட தழும்புகள் மறையவில்லையா! இந்த இரண்டு டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!! அம்மை நோய் வந்து குணமாண நபர்களுக்கு முகத்தில் உடலில் என்று தழும்புகள் இருக்கும். இந்த தழும்புகள் மறையச் செய்வதற்கு நாம் செயற்கையான மருந்து பொருட்களையே அதிகம் பயன்படுத்துகின்றோம். இந்த செயற்கை மருந்து பொருட்களால் பலன் வேகமாக கிடைக்கும் என்பது சரி. ஆனால் பின்னால் ஏதேனும் பாதிப்புகள் வரக்கூடும். எனவே செயற்கையான மருந்துப் பொருட்களை விட இயற்கையான மருத்துவ வழிமுறைகளை பயன்படுத்துவதன் மூலமாக நாம் … Read more