முக அழகை கெடுக்கும் கருவளையங்கள் ஒரே வாரத்தில் மறைய “தேன் + மஞ்சள்” பயன்படுத்துங்கள் போதும்..!!

முக அழகை கெடுக்கும் கருவளையங்கள் ஒரே வாரத்தில் மறைய “தேன் + மஞ்சள்” பயன்படுத்துங்கள் போதும்..!! நம் அனைவருக்கும் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று கருவளையம். இதனால் முக அழகு கெடுவதோடு முகம் பொலிவற்று காணப்படும். கண் கருவளையம் ஏற்படக் காரணங்கள்:- **அதிக வேலை சுமை **முறையற்ற தூக்கம் **வயது மூப்பு **ஊட்டச்சத்து குறைபாடு தேவையான பொருட்கள்:- *மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி *தேன் – 1 தேக்கரண்டி *பால் – 1 தேக்கரண்டி *காபித் தூள் … Read more