உடலில் உள்ள மங்கு தேமல் ஒரு வாரத்தில் மறைய இந்த க்ரீம் பயன்படுத்துங்கள்!!

உடலில் உள்ள மங்கு தேமல் ஒரு வாரத்தில் மறைய இந்த க்ரீம் பயன்படுத்துங்கள்!! நம் உடல் அழகை கெடுக்கும் மங்கு, தேமலை ஆரம்ப நிலையில் குணமாக்கி கொள்ள வேண்டும். இல்லையென்றால் அவை அதிகளவில் பரவிவிடும். இவை ஒரு தொற்று நோய். தேமல் உள்ளவர்கள் பயன்படுத்தும் சோப்பை பயன்படுத்தினால் உங்கள் உடலிலும் தேமல் உருவாகத் தொடங்கி விடும். எனவே உடலில் உள்ள மங்கு தேமல் முழுமையாக குணமாக வீட்டு முறையில் தயாரிக்கப்பட்ட க்ரீமை பயன்படுத்துவது நல்லது. இதற்கு தேவைப்படும் … Read more