கேரளா ஸ்பெஷல் மலபார் சிக்கன் பிரியாணி – அதிக ருசியுடன் செய்யும் முறை!!
கேரளா ஸ்பெஷல் மலபார் சிக்கன் பிரியாணி – அதிக ருசியுடன் செய்யும் முறை!! மலபார் சிக்கன் பிரியாணி கேரளாவில் உள்ள மலபார் மக்களின் பேவரைட் உணவு வகைகளில் ஒன்று சிக்கன் பிரியாணி. இந்த பிரியாணி உலகம் முழுவதும் பேமஸான ஒன்றாக இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *சிக்கன் – 1 கிலோ *பஸ்மதி அரிசி – 1 கிலோ *பச்சை மிளகாய் – 12 *பட்டை – 1 துண்டு *கிராம்பு – 4 *பெருங்சீரகம் – 1தேக்கரண்டி … Read more