கருமையான உதடுகள் சிவப்பாக மாற வேண்டுமா! அப்போ இப்படி பண்ணுங்க!!
கருமையான உதடுகள் சிவப்பாக மாற வேண்டுமா! அப்போ இப்படி பண்ணுங்க!! பெண்களுக்கும் சரி ஆண்களுக்கும் சரி சிலபல காரணங்களால் உதடுகள் கருமையாக மாறும். இந்த கருமையை நீக்க நாம் அதிக பணத்தை செலவு செய்கின்றோம். அதை. தவிர்த்துவிட்டு இயற்கையான முறையில் கருமையாக இருக்கும் உதடுகளை எவ்வாறு சிவப்பாக மாற்றுவது என்பது குறித்து பார்க்கலாம். இதற்கு வெறும் இரண்டு பேருக்கும் மட்டுமே போதும். அதில் ஒன்று நாம் காலை மற்றும் மாலையில் குடிக்கும் டீக்கு அடிப்படையாக இருக்கும் பால் … Read more