கருத்த முகத்தை சிவக்க செய்யும் ஆர்கானிக் க்ரீம்!! இதை எவ்வாறு பயன்படுத்துவது!!

கருத்த முகத்தை சிவக்க செய்யும் ஆர்கானிக் க்ரீம்!! இதை எவ்வாறு பயன்படுத்துவது!! வெள்ளையாக இருந்தால் தான் அழகு என்ற எண்ணம் பலரிடம் உள்ளது.இதனால் விளம்பரங்களை பார்த்து கண்ட கெமிக்கல் க்ரீம்களை முகத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர்.இந்த கீர்ம்கள் தற்காலிக சிவப்பழகை மட்டுமே கொடுக்கும்.நிரந்தர சிவப்பு அழகு கிடைக்க வேண்டும் என்றால் இயற்கை முறையில் கிடைக்க கூடிய பொருட்களை கொண்டு க்ரீம் செய்து முகத்திற்கு பயன்படுத்த வேண்டும். தேவையான பொருட்கள்:- 1.பீட்ரூட் 2.கற்றாழை ஜெல் 3.அரிசி மாவு 4.தேங்காய் எண்ணெய் … Read more