குல தெய்வ கோவிலுக்கு செல்ல நயன்தாரா – விக்ணேஷ் சிவன் தம்பதியினர் திருச்சி வருகை

குல தெய்வ கோவிலுக்கு செல்ல நயன்தாரா – விக்ணேஷ் சிவன் தம்பதியினர் திருச்சி வருகை திரைப்பட இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் ,நடிகை நயன்தாரா விற்கும் கடந்த ஆண்டு ஜூன் 9ஆம் மகாபலிபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து இவர்கள் இருவருக்கும் கடந்த அக்டோபர் மாதம் வாடகை தாய் மூலமாக இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்துக் கொண்டனர். அதில் ஒரு ஆண் குழந்தைக்கு உயிர் ருத்ரோநீல் N சிவன் (Uyir Rudronil N … Read more

நயன்தாரா நம்பி கையெழுத்திட்ட படம் காலை வாரி விட்டதாம்! அதிர்ச்சியான தகவல்!

தமிழ்சினிமாவின் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் தான் நயன்தாரா. இவர் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் பணியாற்றி வருகிறார். இதற்குக் காரணம் இவருடைய வசீகர முகத்தோற்றமும் ஸ்டைலும் தான். ஆனால் தற்போது இவர் தான் நடித்த ஒரு படத்தை பற்றி கூறியிருக்கும் விஷயம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதாவது நயன்தாரா கிட்டத்தட்ட 68 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். ஆனால் அவர் ‘நான் இந்த  படத்தில் மட்டும் நடிக்காமல் இருந்திருக்கலாம்’ என்று எண்ணிய  படம்தான் கொலையுதிர் காலம் என்று குறிப்பிட்டிருக்கிறார். … Read more

35 வயதிலும் நச்சுனுருக்க லேடி சூப்பர் ஸ்டார்! ரகசியம் இதோ!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக, லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வருபவர் தான் நடிகை நயன்தாரா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்தியாவில் ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருக்கிறார். மேலும் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக திரைத் துறையில் பணிபுரிந்து சாதனை புரிந்து வருகிறார். இவ்வாறு இருக்க இவருடைய அழகின் ரகசியம் பற்றிய தகவல் தற்போது வெளிவந்து கொண்டிருக்கிறது. அதாவது அவருடைய உடலை கிச்சுனு வைப்பதற்காக ஹெவியான ஒர்க் அவுட்ஸ் மற்றும் டயட்டை ஃபாலோ … Read more

லேடி சூப்பர் ஸ்டார் கொடுத்த கிளாமர் போஸ்! வைரலாகும் புகைப்படம்!

தமிழ் சினிமாவில் தற்போது வலம்வந்து கொண்டிருக்கும் நடிகைகளில் டாப் 1 நடிகையாக இருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. ஹீரோக்களுக்கு இணையான சம்பளம் வாங்கும் இவர் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகையாக கருதப்படுகிறார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், விஜய், ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன் அனைவருடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார். இவர் பல காதல் சர்ச்சைகளில் சிக்கினாலும் மீண்டும் புதுப்பொலிவுடன் அவற்றிலிருந்து மீண்டு வந்து விடுகிறார். தற்போது இவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் காதல் … Read more

வெக்கேஷன் மோட் ஆஃப் ஆனது!தனி விமானத்தில் சென்னை திரும்பிய நயன்தாரா விக்னேஷ் சிவன்!

சில நாட்களுக்கு முன்பு கோவா சென்றிருந்த நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தனி விமானத்தில் சென்னை திரும்பிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் நானும் ரவுடிதான் படத்தின் மூலம் அறிமுகமாகி பின்னர் காதலித்து கொண்டிருக்கின்றனர். நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் சில வருடங்களாக காதலித்து வருகின்றனர்.மேலும் லிவ்விங் டுகெதர் இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன. மூக்குத்தி அம்மன் படப்பிடிப்பின் போது இவர்கள் இருவரும் பல்வேறு கோயிலுக்கு சென்று வருவதை வாடிக்கையாக வைத்திருந்தனர்.அது … Read more

பிக்பாஸ் நான்காம் பாகத்தில் களமிறங்க உள்ள திரிஷா மற்றும் நயன்தாராவின் ஃபேவரிட்!

வருடம் ஒருமுறை நடக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் கலந்து கொள்ள போகிறார் என்ற ஆர்வம் ஒவ்வொரு வருடமும் அதிகரித்து கொண்டே வருகிறது. அதேபோல் இந்த வருடமும் பலரின் பெயர் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள் ஆக அடிபடுகிறது. இந்த சீசனில் தெரிந்த பெயர்கள் ஷாலு ஷம்மு , ரியோ ராஜ், லட்சுமிமேனன், அமுதவாணன், ஷிவானி நாராயணன், கிரண். இவரில் இவர்களில் யார் உறுதியாக பிக்பாஸில் செல்வார் என்று நிகழ்ச்சி தொடங்கும் போதுதான்  நமக்கு தெரியும்.  ஒவ்வொரு … Read more

சிவதாரா என்று கூறும் அளவிற்கு நயன்தாராவை ஒட்டிக்கொண்டிருக்கும் விக்னேஷ் சிவன்! காரணம் இதுவா இருக்குமோ?

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயருடன் கெத்தாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் தமிழ் சினிமாவில் ஐயா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பின் பல ஏமாற்றங்களை சந்தித்தாலும் தனது அயராத உழைப்பினாலும் முயற்சியினாலும் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் அளவிற்கு  உயரத்தையும் உச்சத்தையும் புகழையும் அடைந்துள்ளார். இன்றுவரை நயன்தாராவிற்கு இணையாக தமிழ் சினிமாவில் எவரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இவர் வித்தியாசமான கேரக்டர்களில் நடிப்பதை வழக்கமாக கொண்டவர். அஜித், விஜய், … Read more