நயன்தாராவும் சிம்புவும் நடிப்பது சாத்தியமா?

பிரபல இயக்குனர் கௌதம் மேனன் மற்றும் சிம்பு ஆகியோர்களின் கூட்டணி எப்போதுமே ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் விதமாக தான் இருந்து வருகிறது அதற்கு காரணம் 2010ஆம் ஆண்டு வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படம் தான் காரணம் என்று கூறுகிறார்கள் .அதன்பிறகு கடந்த 2016ஆம் ஆண்டு அச்சம் என்பது மடமையடா என்ற திரைப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றது தான் என்றும் தெரிவிக்கிறார்கள். தற்போது ஊரடங்கு அமலில் இருக்கும் சமயத்தில் கூட நடிகை திரிஷாவும் சிம்புவும் இணைந்து … Read more

விரைவில் ரகசிய திருமணமா? நயன்தாரா-விக்னேஷ் சிவன்!

சினிமா துறையே அதிரும் அளவுக்கு தனக்கான ரசிகர்களை கொண்டிருப்பவர் “லேடி சூப்பர் ஸ்டார்” நயன்தாரா, தற்சமயம் நயன்தாரா நானும் ரவுடிதான் படத்தின் மூலமாக விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டுள்ளது பலரும் அறிந்ததே! இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக நயனும் விக்னேஸஷ்சிவனும் “லிவிங் டுகெதர்” என்ற பெயரில் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.இந்த ஐந்து ஆண்டுகளில் பலமுறை காதல் சுற்றுலா செல்வதாக உலகையே சுற்றி வருகின்றனர் இந்த காதலர்கள். மேலும் நயன்தாராவுடன் படப்பிடிப்புகளுக்கு இவரும் சேர்ந்து சென்று பல இயக்குனர்கள் … Read more

வேலு நாச்சியார் படத்தில் நடிக்க போகும் லேடி சூப்பர் ஸ்டார்

வேலு நாச்சியார் படத்தில் நடிக்க போகும் லேடி சூப்பர் ஸ்டார் வீரமங்கை வேலு நாச்சியார் படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வாழ்க்கை வரலாற்று படத்துக்கு இந்திய சினிமாவிலும் மற்றும் தமிழ் சினிமாவிலும் அதிக வரவேற்பு உள்ளதால், பெரும்பாலும் தற்போது சினிமா இயக்குனர்கள் வாழ்க்கை வரலாற்று படம் எடுப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஏற்கனவே கிரிக்கட் வீரர் சச்சின் தெண்டுல்கர்,தோனி மற்றும் நடிகைகள் சாவித்ரி, சில்க் ஸ்மிதா உள்ளிட்டோரை பற்றிய … Read more

நயன்தாராவின் வெற்றிக்கு காரணம் என்ன தெரியுமா!

தென்னிந்தியா திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா இவர் தமிழ் மலையாளம் தெலுங்கு போன்ற மூன்று வகையான திரையுலகிலும் இப்பொழுது முன்னணி நடிகையாக திகழ்கிறார். அதோடு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் உடன் அண்ணாத்தே திரைப்படத்தில் நடிப்பதற்காக ஹைதராபாத் சென்றிருக்கின்றார் ஹைதராபாத்தில் நயன்தாராவின் காதலர் தற்போது இயக்கி வரும், காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்திலும் நயன்தாரா நடித்து வருகின்றார். அதோடு விக்னேஷ் சிவனின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தான் நடைபெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. … Read more

வெக்கேஷன் மோடை ஆன் செய்த நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி!!! டிப்ஸ் கொடுக்கும் ரசிகர்கள்!

தமிழ் திரையுலகில் பிரபலமாக பேசப்படும் காதல்  ஜோடிகளில் ஒரு ஜோடி தான் விக்கி நயன் ஜோடி. இருவரும் அவரவர் படங்களில் பிஸியாக இருக்கும் நேரங்களை தவிர மற்ற நாட்களில் வெளிநாடுகளுக்கு பறந்து விடுவர். விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா உடன் வெளிநாடுகளுக்கு சென்று சுற்றி பார்ப்பது மிகவும் பிடித்த ஒன்று. கொரோனா வைரஸ் பிரச்சனை ஏற்பட்டதிலிருந்து நயனும் விக்கியும் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்தார்கள். இதனால் சில காலங்களுக்கு முன்பு விக்னேஷ் சிவன் ‘கோ கொரோனா கோ’ என்று … Read more

அடுத்த நயன்தாரா இவர்தான் என்று கூறும் ரசிகர்கள்

நயன்தாரா தற்போது தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை உள்ளார் இவர் பேபி அனிகாவிற்கு அம்மா வேடங்களில் மூன்று படத்தில் நடித்துள்ளார். இதனால் இவரை அனைவரும் குட்டி நயன்தாரா என்றுதான் அழைப்பார்கள் அது மட்டும் இல்லாமல் விஸ்வாசம் படத்தில் நடித்ததால் பெரிய பெயர் கிடைத்துள்ளது. மேலும் தற்போது பேபி அனிகா சமூக வலைதளங்களில் போடும் போட்டோக்கள் அனைத்தும் வைரலாகி வருகின்றன. இந்த போட்டோக்கள் அனைத்தும் நயன்தாராவை விட அழகில் மிஞ்சுவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.    

நயன்தாராவை தொடரும் சிம்பு! ரசிகர்கள் குஷி! வைரலாகும் அப்டேட்!

சிம்பு தனது ரசிகர்களுக்கு செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.அது என்னவென்றால் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை பின்பற்றி கேரளாவுக்கு சென்று ஆயுர்வேத சிகிச்சையை நடிகர் சிம்பு செய்து வருகிறாராம். இதற்கு காரணம் மாநாடு படத்தின் ஷூட்டிங் தான் என்று பேச்சுகளும் வருகின்றன . நயன்தாராவின் மாறாத அழகின் ரகசியம் ஆயுர்வேதப் பொருட்கள் நயன்தாரா பயன்படுத்தி வருவது தான் என்கின்றனர் பலர். கடந்த ஆண்டே நடிகை நயன்தாரா கேரளாவுக்கு சென்று சிகிச்சை செய்து கொண்ட பின்பு தான் மூக்குத்தி அம்மன் … Read more

அனிகாவின் அடுத்த கட்ட நடவடிக்கை! அசத்தல் போட்டோஸ்!

அனிகா என்பவர் குழந்தை நட்சத்திரமாக பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் அஜித்துக்கு மகள் கதாபாத்திரத்தில் என்னை அறிந்தால் மற்றும் விசுவாசம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் இவருக்கு நல்ல பெயரும் பாராட்டும் குவிந்தது. இவர் அவ்வப்போது தனது வித்தியாசமான மற்றும் விதவிதமான போட்டோக்களை வலைதளங்களில் பதிவிடுவார். அடிக்கடி போட்டோ ஷூட்ஸ் நடத்துவார். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வலைதளங்களில் ரசிகர்கள் பார்வைக்கு தொடர்ந்து பதிவு செய்வார் … Read more

நயன்தாராவிற்கு “டும்டும்டும்” உறுதியானது, மாப்பிள்ளை யார் தெரியுமா? கல்யாணத்துக்கு முன்னாடி ஜோடியாக இருவரும் செய்த காரியத்தை பாருங்க!

தமிழ்சினிமாவில் நடிகை நடிகர்கள் திருமணம் செய்துகொள்வது தற்பொழுது ட்ரெண்டிங் ஆகிவிட்டது. ஆனால் மக்கள் அதிகம் விரும்பும் நட்சத்திர ஜோடிகள் அஜித்-ஷாலினி, சூர்யா-ஜோதிகா தான். அந்த வரிசையில் சிம்பு-நயன்தாரா ஜோடி இடம்  மாட்டார்களா? என்ற ஆவலில் ரசிகர்கள் மத்தியில்  அதிகமிருந்தது.  அதன்பிறகு பிரபுதேவா-நயன்தாரா ஜோடியை எதிர்பார்த்து காத்திருந்தனர். தற்பொழுது நயன்தாரா மற்றும் விக்னேஷ் தீபம் எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஏனென்றால் நயன்தாரா நீண்ட நாட்களாக இவரைத்தான் காதலித்து வருகிறார் எனவே கண்டிப்பாக இந்த … Read more

நயன்தாரா ரம்யா கிருஷ்ணன் மற்றும் சச்சினின் மனைவி ஆகியோரிடம் 8 கோடி ரூபாய்க்கு மேல் ஏமாற்றிய தனியார் நிறுவனம்

முறைகேடான, ஆதாரங்கள் அற்ற நிலத்தினை வாங்கி நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் சச்சினின் மனைவி அஞ்சலி ஆகியோர் ஏமாந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.   தெலுங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டத்தின் பகுதியில் உள்ள ராவிர்யால் ஏரிக்குச் சொந்தமான நிலத்தினை நயன்தாரா, ரம்யாகிருஷ்ணன் மற்றும் சச்சினின் மனைவி அஞ்சலி ஆகியோருக்கு ஹைதராபாத்தைச் சேர்ந்த தனியார் ரியல் எஸ்டேட், மற்றும் கட்டுமான நிறுவனம் ஏமாற்றி விற்றுள்ளது.   இதனை அவர்கள் மூவரும் எட்டு கோடி ரூபாய்க்கு மேல் கொடுத்து வாங்கியதாகவும், … Read more