நீட் தோல்வியால் மாணவர் தற்கொலை… துக்கம் தாங்கமுடியாமல் தந்தையும் தற்கொலை… 

நீட் தோல்வியால் மாணவர் தற்கொலை… துக்கம் தாங்கமுடியாமல் தந்தையும் தற்கொலை…   நீட் தேர்வு தோல்வியால் மனக் குழப்பத்தில் இருந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து மகன் இறந்த துக்கம் தாங்காமல் தந்தையும் தூக்கு போட்டு இறந்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.   சென்னை மாவட்டம் குரோம்பேட்டையில் குறிஞ்சி நகரை சேர்ந்த செல்வம் போட்டோகிராபராக வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் ஜெகதீஸ்வரன் சி.பி.எஸ்.சி முறையில் பிளஸ்2 படித்து 424 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றார். … Read more