சிசிடிவி கேமராக்களை உடைத்த இளைஞர்- பல்லை பிடுங்கிய காவலர்!

சிசிடிவி கேமராக்களை உடைத்த இளைஞரின்- பல்லை பிடுங்கிய காவலர்..! நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் சில நாட்களுக்கு முன், சிசிடிவி கேமராக்களை உடைத்த குற்றத்திற்காக சூர்யா என்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்து, பல்லை பிடுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது, இந்த வழக்கு தொடர்பாக, இன்று காலை பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியுள்ளார். சிசிடிவி கேமராக்களை உடைத்த காரணத்திற்காக என்னை, அம்பாசமுத்தில் உள்ள என் அத்தை வீட்டிலிருந்து, கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்திற்கு அழைத்துசென்றார்கள். … Read more

போன் மோகத்தின் உச்சம்: புருஷன் பிள்ளைகளை விட போன் முக்கியமென்று மனைவி எடுத்த விபரீத முடிவு!!

போன் மோகத்தின் உச்சம்: புருஷன் பிள்ளைகளை விட போன் முக்கியமென்று மனைவி எடுத்த விபரீத முடிவு!! நெல்லை மாவட்டம் பனங்குடி பகுதியைச் சேர்ந்த மைக்கேல் மதன் சிங் என்பவரும் அதே பகுதியைச் சேர்ந்த சினேகா என்பவரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.இவர்களுக்கு ஒன்றை வயதில் ஒரு குழந்தையுமுள்ளது.மைக்கேல் என்பவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். சினேகா அடிக்கடி போன் பேசி கொண்டிருப்பதால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக … Read more