படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே அடுத்த படம்!! நெல்சனின் டார்கெட்!!
படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே அடுத்த படம்!! நெல்சனின் டார்கெட்!! இயக்குனர் நெல்சன் திலிப்குமார் முதன் முதலாக லேடி சூப்பர் ஸ்டார் நடித்த கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் இதற்கு முன்பாக தனியார் டிவி சேனல்களில் ரியாலிட்டி ஷோ மற்றும் விருது வழங்கும் நிகழ்சிகள் போன்றவற்றை இயக்கி கொண்டு இருந்தார். கோலமாவு கோகிலா படத்தின் வெற்றியை தொடர்ந்து, சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் 100 கோடிக்கும் … Read more