நாங்க நாகரிகம் இல்லாதவர்களா? நாவடக்கம் வேண்டும் அமைச்சரே! – சீறிய முதல்வர் ஸ்டாலின்!
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்கியது. இந்த அமர்வில், புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக திமுக உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர். தொடர்ந்து பேசிய திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், தேசிய கல்விக் கொள்கையின் காரணமாக தமிழகத்திற்கு ₹2,152 கோடி நிதி வழங்கப்படாமல் இருப்பது மாணவர்களை பாதிக்கக்கூடியது எனக் குறிப்பிட்டார். மேலும், “மாநிலங்கள் எந்த ஒரு கொள்கையையும் நிராகரித்தால், அதற்காக மத்திய அரசு நிதியை மறுக்கலாமா?” என்ற கேள்வியை அவர் எழுப்பினார். மத்திய அரசின் பதில் … Read more