பட்டைய கிளப்பும் கௌதம் கார்த்திக்கின் புதிய டீசர் வெளியீடு…

பட்டைய கிளப்பும் கௌதம் கார்த்திக்கின் புதிய டீசர் வெளியீடு… என்.எஸ்.பொன்குமார் இயக்கத்தில் ‘ஆகஸ்ட் 16, 1947’ கௌதம் கார்த்திக் மற்றும் அறிமுக நடிகை ரேவதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த கால சரித்திரம்.ஏஆர் முருகதாஸ் தயாரித்த பீரியட் ட்ராமா ஒரு பான்-இந்தியா படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மே மாதம் வெளியிடப்பட்ட நிலையில் தற்போது படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஃபர்ஸ்ட் லுக்கில் கௌதம் கார்த்திக் ஒரு கலவரத்தை முன்னெடுத்துச் … Read more

இன்ஸ்டாகிராமில் தரமாக உருவாக்கப்பட்ட சூப்பர் வசதி!! ‘இனி என்ஜாய் தான்’!!

இன்ஸ்டாகிராமில் தரமாக உருவாக்கப்பட்ட சூப்பர் வசதி!! ‘இனி என்ஜாய் தான்’!! சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் தற்போதைய இளைஞர்களை கவரும் விதமாக புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன் மூலமாக வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் உள்ள நண்பர்களுடன் உரையாடுவதில் இருக்கும் சிக்கலை இது சரிபடுத்தி இருக்கின்றது. இதனையடுத்து மற்ற மொழி நண்பர்களின் ஸ்டோரி போஸ்டரை அறிந்துகொள்ள மற்றும் மொழிமாற்ற வசதியை ஏற்படுத்தியுள்ளது. பதிவுகள் வேறு மொழியில் இருந்தாலும் அதன் மேலிருந்த இடதுபுறத்தில் மொழி மாற்றத்திற்கான … Read more

காந்தப்பார்வையால் கட்டி இழுத்த சாஷி!! கிறங்கிப்போன ரசிகர்கள்!!

சாக்ஷி அகர்வால் ஒரு கோலிவுட் நடிகை ஆவார். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட பல தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்துள்ளார். மேலும் பல ஒளி படங்களிலும் நடித்துள்ளார். அவை, ஏர் ஏசியா, சிஎஸ்சி கம்ப்யூட்டர்ஸ், மலபார் கோல்டு சாஸ்திரா, இன்னும் பலவற்றில்நடித்து உள்ளார். மேலும், சில படங்களிலும் இவர் நடித்துள்ளார். இவர் ஒரு பயிற்சி பெற்ற நடன கலைஞராக திகழ்ந்து உள்ளார். ஹிப்ஹாப், ஜும்பா, ஃபிலிம்ஃபேர், பாலிவுட் விருதுகள், ஏசியாநெட் விருதுகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் இவர் தோன்றியுள்ளார். மேலும், … Read more

டிஜிட்டல் முறையில் தங்கத்திற்கு தள்ளுபடி!! புதிய திட்டத்தால் பல சலுகைகள்!!

ரிசர் வங்கி தங்கபத்திரத்தை டிஜிட்டல் முறையில் வாங்குவோருக்கு தள்ளுபடி அறிவித்துள்ளது. இத்திட்டம் தங்கத்தில் முதலீடு செய்வதற்கு சிறந்த வழி எனப்படுகிறது. தங்கத்தின் நான்காம் கட்ட விநியோகம் நாளை 12.7.2021 முதல் தொடங்கப் படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தங்க பத்திரங்கள் கிராம் 4807ரூபாய் என இந்த முறை ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ளது. குறைந்த செலவில் தங்கத்தில் முதலீடு செய்ய தங்க பத்திர திட்டம் மிகவும் சிறந்ததாக பார்க்கப்படுகிறது. இதில் உள்ள சிறப்பு என்னவென்றால், டிஜிட்டல் முறையில் தங்கத்தை வாங்குவதற்கு கிராமுக்கு … Read more

மாஸ்டர் படத்தின் புதிய சாதனை.. குத்தாட்டம் போடும் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரது நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படம் வரும் 2021ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிடப்பட உள்ளது. மேலும் தீபாவளிக்கு இந்த படத்தின் டீஸர் மட்டும் வெளிவந்து ரசிகர்களை குஷிப்படுத்தியது. ஏற்கனவே அனிருத் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி பல சாதனைகளை புரிந்தன. இவ்வாறிருக்க வாத்தி கம்மிங் பாடல் 9 கோடி பார்வையாளர்களை பெற்று புதிய சாதனை புரிந்துள்ளது என்ற தகவல்கள் கிடைத்துள்ளன. … Read more

பிக் பாஸ்4ல் சாண்டிக்கு பதில் இவரா?புது போட்டியாளர்களை களமிறக்க உள்ள பிக் பாஸ்!

ஹிந்தி,தெலுங்கு போன்ற மொழிகளில் எல்லாம் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்ப  தொடங்கப்பட்ட நிலையில் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாக சிறிது காலதாமதம் ஆகிறது.அக்டோபர் 4 அல்லது 11ஆம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக போட்டியாளர்களை தனிமை படுத்திய போது இரு போட்டியாளர்களுக்கு கொரோனா உறுதியானது.இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இன்னும் சில கால தாமதம் ஏற்படும் என்று ரசிகர்கள் என்று எண்ணிக்கொண்டிருக்கின்றனர். தற்போது  கொரோனா உறுதியான போட்டியாளர்களுக்கு பதிலாக புதிய 2 … Read more

விஜே மகேஸ்வரியின் புது அவதாரம்!திடீரென கவர்ச்சி புயலா மாறிட்டாங்க?

பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக இருந்த மகேஸ்வரி திடீரென கவர்ச்சி புயலாக மாறியுள்ளது இணையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குயில் என்ற தமிழ் சினிமாவின் மூலம் அறிமுகமானவர் மகேஸ்வரி.சன் மியூசிக் தொலைக்காட்சியில் VJ பணியாற்றிய தொடங்கியவர் பின்பு இசையருவி தொலைக்காட்சியிலும் வேலை பார்த்தார். தமிழில் பிரபல சீரியல்கள் தாயுமானவர், புதுக்கவிதை ஆகியவற்றின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.திருமணத்தின் பிறகு ஜீ தமிழ் சேனலில் தொகுப்பாளினியாக தன் பணியை தொடர்ந்து வந்தார். குழந்தை பிறந்த பின்பும் … Read more

வெளிநடப்பு செய்த திமுக!புதிய கல்விக் கொள்கை ஏற்க மறுப்பு!

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்  சில புதிய கல்விக் கொள்கை குறித்த கோரிக்கைகளை முன்வைத்தார். அக்கோரிக்கை  ஏற்கப்படாததால்  திமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அக்கோரிக்கை பின்வரும் பின்வருமாறு “தேசிய கல்வி கொள்கை பற்றி ஆராய இரு குழுக்களை நியமித்துள்ளனர். அக்குகுழுகள் விரிவுபடுத்தப்பட வேண்டும். தமிழும் ஆங்கிலமும் என்ற இரு மொழிக் கொள்கை தமிழகத்தின் உயிர்மூச்சாக உயிர்நாடியாக விலகிக் கொண்டிருக்கிறது. இதுகுறித்து உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி முதல்வர் விவாதிக்க வேண்டும். சட்டப்பேரவையில் சிறப்பு … Read more