திடீரென்று இலங்கையில் அதிரடி அறிவிப்பு – இனி இதை செய்தால் குற்றமாம்!
இலங்கையில் செய்தியாளர்களை சந்தித்த போலீஸ் டி.ஐ.ஜி. அஜித்ரோஹணா, அதிரடி அறிவிப்பை அறிவித்துள்ளார். அது என்னவென்றால் இனி இலங்கையில் பிச்சை கேட்பதும் மற்றும் பிச்சை வழங்குவதும் தண்டனைக்குரிய குற்றம் என்று கூறியுள்ளார். அதாவது, இலங்கையில் உள்ள கொழும்பு உள்பட சில முக்கிய நகரங்களில் சிலர் பொது மக்களிடம் வர்த்தக நோக்கத்தில் பிச்சை எடுக்கிறார்களாம். இவ்வாறு தவறான நோக்கத்துடன் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தினசரி சம்பளம் அடிப்படையில் பலர் பிச்சை எடுத்து வருவதாக சுட்டிக் காட்டியவர் இவர்களால் … Read more