புதிய கட்டுப்பாடுகள் அமல்! மீண்டும் ஊரடங்கு போடப்படும் நிலையா?
புதிய கட்டுப்பாடுகள் அமல்! மீண்டும் ஊரடங்கு போடப்படும் நிலையா? கொரோன வைரஸ் தொற்று மீண்டும் படையெடுத்து அதிகமாக பரவி கடும் பாதிப்புகளை பரப்பி வருகிறது.இதனின் தாக்கத்தை குறைக்க கடும் கட்டுபாடுகள் அமல்படுத்த படுமோ என்று மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.மேலும் .மருத்துவ நிபுணர்கள் இந்த கட்டுபாடுகளை தவிர்கக் அறிவுரைகளை கூறியுள்ளனர். கட்டுபாடுகள் : கொரோனா அச்சுறுத்தல் மீண்டும் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. 24 மணி நேரத்தில் 2283 பேர்க்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.இது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. … Read more