வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி… தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த ஏழு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!!

  வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி… தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த ஏழு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு…   வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் இதனால் தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த ஏழு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்கள் வெளியிட்டு உள்ளது.   தமிழக பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகின்றது. தமிழகம் மற்றும் புதுவையில் இன்றும்(ஆகஸ்ட் 17), நாளையும்(ஆகஸ்ட்18) மிதமாக … Read more

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி! நாளை மறுதினம் புயலாக மாறுகிறது!

வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தீவிரமடைந்து வருகிறது, இதனால் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகின்றது தமிழகத்தில் இயல்பை விட சராசரியாக 83% அதிக அளவில் பெய்து இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது. அதன் அடுத்த கட்டமாக தமிழ்நாட்டில் நேற்று முதல் மழை சற்று குறைந்து வருகின்றது, அதோடு இரண்டு நாட்களுக்கு மழை குறைந்து தான் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்சமயம் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குமரிக்கடல் வரையில் … Read more

அந்தமான் கடல் பகுதியில் இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!

குமரி கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் அநேக மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. திருநெல்வேலி, குமரி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தொடர்ந்து நீடித்து வருவதால் பெரும்பாலான மாவட்டங்களில் நேற்று மழை பெய்தது. இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில் டிசம்பர் மாதம் 3ம் தேதி வரையில் மழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. … Read more