வானவெளியில் மற்றொரு பூமி விஞ்ஞானிகளின் ஆய்வில் வெளிவந்த புதிய தகவல்!!
வானவெளியில் மற்றொரு பூமி!! விஞ்ஞானிகளின் ஆய்வில் வெளிவந்த புதிய தகவல்!! ஜப்பான் விஞ்ஞானிகள் பூமி போன்றே மற்றொரு கிரகத்தை தற்போது கண்டுபிடித்துள்ளனர். அதிகரித்துக் கொண்டே வரும் நவீன அறிவியல் தொழில்நுட்பமும், விஞ்ஞான வளர்ச்சியும், தற்போது ஏராளமான தகவல்களை நமக்கு தந்து கொண்டே வருகிறது. அறிஞர்கள் ஏற்கனவே தொலைநோக்கியின் மூலமும், அறிவியல் நுணுக்கங்களை கொண்டும் ஏராளமான கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை கண்டுபிடித்து வருகின்றனர். இருப்பினும் தொடர்ந்து இந்த ஆராய்ச்சி நடைபெற்று வரும் நிலையில் தற்போது பூமியை போன்ற வேறு … Read more