புதுசா வீடு கட்டப் போறீங்களா..? தலையில் இடியை இறக்கிய அறிவிப்பு..!! எம் சாண்ட் விலை தாறுமாறு உயர்வு..!! இனி 1 சதுர அடிக்கு எவ்வளவு தெரியுமா..?

கட்டுமான பணிக்கு அத்தியாவசிய தேவையாக உள்ள, ‘எம் சாண்ட்’ விலை அதிரடியாக உயர்ந்துள்ளதால், புதிதாக வீடு கட்டுவோர் அதிர்ச்சியில் உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் தற்போதைய நிலவரப்படி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் கருங்கல் குவாரிகள் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், அரசு அனுமதியுடன் 430 எம் சாண்ட் தயாரிப்பு ஆலைகளும் இயங்கி வருகின்றன. கட்டுமானப் பணிகளின் மொத்த தேவையில் 60% அளவுக்கு இங்குள்ள ஆலைகளால் தான், பூர்த்தி செய்ய முடியும் என்ற நிலை உள்ளது. இதற்கிடையே, கடந்த ஜனவரி … Read more

அண்ணாமலை மாமனார் பெயரில் இவ்வளவு பெரிய பங்களா வீடா?

அண்ணாமலை மாமனார் பெயரில் இவ்வளவு பெரிய பங்களா வீடா? கோவையில் மிகப்பிரமாண்டமாக மூன்று கோடி ரூபாய் செலவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் கட்டியுள்ள பங்களா வீடு பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. “எனக்குன்னு சொத்து எதுவும் இல்லை, சிறு அளவு விவசாய நிலமும், சில ஆடுகள் தான் என்னுடைய சொத்து” என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் பல பேட்டிகளில் கூறியுள்ளார். தன்னுடைய குடும்ப செலவுக்குக் கூட நண்பர்கள் தான் எனக்கு உதவி செய்கிறார்கள் … Read more