ஆப்பிளின் ஐபோன்13 இந்தியாவில் அறிமுகம்! எப்போது தெரியுமா?
ஆப்பிளின் ஐபோன்13 இந்தியாவில் அறிமுகம்! எப்போது தெரியுமா? ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 13,ஐபோன் 13 மினி,ஐபோன் 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் உட்பட நான்கு புதிய ஐபோன்களை அறிமுகப்படுத்துகிறது.புதிய ஐபோன்கள் செப்டம்பர் 17 முதல் சந்தைகளில் முதல் கட்டமாக முன்கூட்டிய ஆர்டர்களில் எதிர்பார்க்கப்படுகிறது. முதல் கட்ட சந்தைகளில் அமெரிக்கா,ஜப்பான்,ஆஸ்திரேலியா,கனடா,சீனா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இது கிடைக்கும்.செப்டம்பர் 24 முதல் புதிய ஐபோன் 13 மாடல்களைப் பெறலாம்.இந்தியாவில் இரண்டாவது கட்ட சந்தையில் இது … Read more