New Sponser

ஐ.பி.எல் – யின் புதிய ஸ்பான்சர்

Parthipan K

இந்தியாவில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் ஐ.பி.எல் போட்டிகள் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு கொரானா உலகம் முழுவதும் பெரும் விளைவை ஏற்படுத்தி வருவதால் போட்டிகள் அனைத்தும் தள்ளிவைக்கப்பட்டன. ...