உஷாரய்யா உஷார் பொதுமக்களுக்கு காவல்துறையின் கடும் எச்சரிக்கை! அதிகரித்து வரும் புதிய வகை வாட்ஸப் மோசடி!!
உஷாரய்யா உஷார் பொதுமக்களுக்கு காவல்துறையின் கடும் எச்சரிக்கை! அதிகரித்து வரும் புதிய வகை வாட்ஸப் மோசடி!! புதிய வகை வாட்ஸப் மோசடி தற்போது அதிகரித்து வருவதால் பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பில் கவனமாக இருக்குமாறு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. செல்போன் என்ற ஒரே ஒரு பொருளின் மூலம் உலகமே நம் கைக்குள் அடங்கி விட்டது. அதிலும் வளர்ந்து வரும் பல்வேறு சமூக வலைத்தளங்களால் மக்கள் ஏராளமான நன்மைகளை பெற்று பயனடைந்து வருகின்றனர். எந்தளவு நன்மைகள் உள்ளனவோ! அதே அளவு … Read more