ஆஸ்திரேலிய நபருக்கு அதிகபட்ச தண்டனையை கொடுத்த நியூசிலாந்து
ஆஸ்திரேலியாவை சேர்ந்த 29 வயது பிரென்டன் டாரண்ட், வெள்ளை நிறவெறி காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், நியூசிலாந்தின் அல்நூர் மற்றும் லின்வுட் மசூதிகளில் புகுந்து வழிபாடு நடத்திக் கொண்டிருந்தவர்களை, நோக்கி கண்மூடித்தனமாக எந்திரத் துப்பாக்கிகளால் கொன்று குவித்தார். இந்நிலையில், பிரென்டன் டாரண்டுக்கு, நீதிபதி கேமரூன் மாண்டர் பரோல் இல்லாத ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டார். தண்டனை குறித்து நியூசிலாந்தின் துணைப் பிரதமர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் கூறும் போது ஆஸ்திரேலியா தனது ஆயுள் தண்டனையை அனுபவிக்க பயங்கரவாதி பிரென்டன் … Read more