தமிழகத்தில் சிறப்பு விடுமுறை!! அரசு அறிவிப்பு!! மகிழ்ச்சியில் ஊழியர்கள்!!
தமிழகத்தில் சிறப்பு விடுமுறை!! அரசு அறிவிப்பு!! மகிழ்ச்சியில் ஊழியர்கள்!! தமிழகத்தில் கடந்த 6 ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலுக்காக பணியாற்றிய ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அலுவலர்கள், முன்னாள் காவலர்கள் ஆகிய பலர் பணியாற்றினர். இதற்காக இவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. அதில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் அடங்கும். பொதுவாக தேர்தல் நேரங்களில் ஆசிரியர்களின் பங்குதான் அதிகம். இதனால் அவர்கள் … Read more