News4

இந்தியாவில் பெய்த கனமழையால் வங்கதேசத்தில் கடுமையான வெள்ளம்
Parthipan K
வங்கதேசத்தில் பருவமழை காரணமாக ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளத்தால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வங்கதேசத்தின் மத்திய பகுதியில், வெள்ளத்தில் மூழ்கிய வீடுகளிலிருந்தும் பண்ணைகளிலிருந்தும் கிராமத்து மக்கள் படகுகளில் வெளியேறினர். வெள்ளத்தைத் ...