காதலர் தினத்தை கறுப்பாக்கிய காவல்துறையை கண்டிக்கிறேன்! ஸ்டாலின் ஆவேசம்!!
காதலர் தினத்தை கறுப்பாக்கிய காவல்துறையை கண்டிக்கிறேன்! ஸ்டாலின் ஆவேசம்!! சென்னை: பழைய வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராடிய இசுலாமியர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையை ஸ்டாலின் கண்டித்து பேசியுள்ளார். பிப்ரவரி 14 காதலர் தின இரவை கறுப்பாக்கிய போலீசாரை கண்டிக்கும் வகையில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார். CAA, NRC, NCR ஆகிய மூன்று சட்ட திருத்தங்களுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் இசுலாமியர்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்தினர். தமிழக … Read more