உலக பணக்காரர்கள் பட்டியல்: பில்கேட்ஸை பின்னுக்கு தள்ளிய அந்த நபர் யாருன்னு தெரியுமா?
அண்மையில் ப்ளூம்பெர்க் உலக பணக்காரர் பட்டியலை வெளியிட்டது. அதில் சற்று முன்பு கிடைத்த தகவல்களின்படி உலக பணக்காரர்கள் பட்டியலில் பில் கேட்ஸ் பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார் எலான் மஸ்க். இவரது டெஸ்லா கார் பங்குகள் உயர்ந்ததே இதற்கு காரணம் என்று சொல்லப்படுகின்றது. இப்பொழுது அவரது சொத்து மதிப்பு 7.2 பில்லியனிலிருந்து 128 பில்லியனாக உயர்ந்துள்ளது. ப்ளூம்பெர்க் ஆய்வில் உலக பணக்காரர் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார் அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் . எலான் … Read more