கருஞ்சீரகத்தை இப்படி பயன்படுத்துங்கள்! தொப்பை விரைவில் குறைந்து விடும்!
நிறைய பேர் இன்றைய காலகட்டத்தில் பல்வேறு உணவுப் பழக்கங்கள் காரணமாக அதிகமான உடல் எடை மற்றும் தொப்பை வந்துவிடுகிறது. அதிக உடல் எடை என்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். ஆரோக்கியமான முறையில் வாழ்வதே நல்ல பயனளிக்கும். எனவே தேவையில்லாத அழுக்குகளை நீக்கி தொப்பையை குறைக்க கருஞ்சீரகத்தை எப்படி பயன்படுத்தலாம் என்பதை வாருங்கள் பார்க்கலாம். தேவையான பொருட்கள்: 1. கருஞ் சீரகம் ஒரு ஸ்பூன் 2. ஓமம் 1 டீஸ்பூன் 3. சோம்பு ஒரு ஸ்பூன் 4. தேன் … Read more