இன்று 17/9/2020 மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் செய்வது எப்படி? முக்கியமான இந்த நாளை தவறவிடாதீர்கள்!
17/9/2020 மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் செய்வது எப்படி? முக்கியமான இந்த நாளை தவறவிடாதீர்கள்! அமாவாசை என்பது பித்ருக்களுக்கு உரிய நாளாக சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதிலும் குறிப்பாக நாளை வரும் புரட்டாசி மகாளய அமாவாசை மிகவும் சிறப்பான பலன்களை நமக்கு தரக்கூடியதாக இருக்கிறது. பித்ருக்களை வழிபடுவதற்கு மகாலயபட்சம் இருப்பதால் நாளை முன்னோர்களுக்கு எள்ளும், தண்ணீரும் இறைத்து வழிபட்டால் வாழ்வில் சகல யோகங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.. யாரெல்லாம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்? யாருக்காக கொடுக்க வேண்டும்? … Read more