காவிரி ஆற்றில் நீந்தி வந்த ராட்சத மீன்!

காவிரி ஆற்றில் நீந்தி வந்த ராட்சத மீன்!

காவிரி ஆற்றில் நீந்தி வந்த ராட்சத மீன்! காவிரி டெல்டா பகுதிகளில் அதிகமான மழை பொழிந்து வருகிறது. அதனால் காவிரி அணை தேக்கங்களில் நீர் நிரம்பி வந்த நிலையில் தமிழக டெல்டா பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.அதனால் அங்கிருந்த ஒகேனக்கல் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து தருமபுரி மற்றும் சேலம் பகுதிகளில் 40,000 கன அடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு காரணமாக தர்மபுரியில் காவிரி … Read more

பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தையின் அழுகுரல்! கோவிலில் அனாதையாக விடப்பட்ட குழந்தை!

பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தையின் அழுகுரல்! கோவிலில் அனாதையாக விடப்பட்ட குழந்தை!

பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தையின் அழுகுரல்! கோவிலில் அனாதையாக விடப்பட்ட குழந்தை! ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பேட்டை அருகே கோவிலின் முன் யாருக்கும் தெரியாத ஒரு மாதமே ஆன குழந்தையை விட்டுவிட்டுச் சென்றுள்ள சம்பவம் நடந்தேறியுள்ளது. வாலாஜாபேட்டை அருகே வன்னிவேடு கிராமத்தில் உள்ள அவர் அகத்தீஸ்வரர் ஆலயத்தில் குழந்தையின் அழுகுரல் கேட்டு உள்ளது.அதனை பார்த்த மக்கள் உடனடியாக அழுது கொண்டிருந்த ஆண் குழந்தையை  மீட்டு வாலாஜாபேட்டை காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். அந்த ஆண் குழந்தைக்கு ஒரு … Read more

அமெரிக்கா தேர்தலில் இந்தியர் போட்டியிடுகிறார்

அமெரிக்கா தேர்தலில் இந்தியர் போட்டியிடுகிறார்

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடக்க இருக்கிறது.அதில் குடியரசு கட்சி சார்பில் அதிபராக இருந்த டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார்.அவரை எதிர்த்து ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை அதிபர் ஜோ பிடென் போட்டியிடுகிறார். அமெரிக்க தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் என அதிபர் வேட்பாளர் ஜோ பிடென் அறிவித்துள்ளர். அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்க இருக்கிறது. தற்போது ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் … Read more

தோஷமெல்லாம் நீக்கும் ஆடிக்கிருத்திகை; கந்தசஷ்டி கவசம் சொல்லுங்கள்!

தோஷமெல்லாம் நீக்கும் ஆடிக்கிருத்திகை; கந்தசஷ்டி கவசம் சொல்லுங்கள்!

சூரனை அழித்து, தேவர்களைக் காத்த ஆறுமுகப் பெருமானை வளர்த்த கார்த்திகை பெண்களைப் போற்றும் விதமாகக் கிருத்திகை விரத நாள் கடைப்பிடிக்கப் படுகிறது. மூன்று கிருத்திகைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. தை கிருத்திகை விசேஷம். அதேபோல், கார்த்திகை மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரமும் சிறப்பு வாய்ந்தது. இதேபோல, ஆடி மாதத்தில் வருகிற கிருத்திகை மகத்துவம் வாய்ந்ததாகப் போற்றப்படுகிறது. கிருத்திகை தினத்தன்று, கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், திருப்புகழ்  பாடல்களை ஒலிக்கச் செய்து உங்களது காதுகளில் கேட்பது புண்ணியத்தை … Read more

இஸ்லாம் மதத்தை அவதூறாக பேசியதால் எம்எல்ஏ வீடு சூறை:? வாகனங்கள் எரிப்பு? துப்பாக்கி சூடு?

இஸ்லாம் மதத்தை அவதூறாக பேசியதால் எம்எல்ஏ வீடு சூறை:? வாகனங்கள் எரிப்பு? துப்பாக்கி சூடு?

இஸ்லாம் மதத்தை அவதூறாக பேசிய எம்எல்ஏ வீட்டின்மீது குண்டுகள் வீசியும் வாகனங்கள் எரித்தும் போராட்டம் நடந்து வருகின்றது. கர்நாடகாவின் புளிகேஷி நகர் தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏ சீனிவாசமூர்த்தியின் உறவினர், நவீன் என்பவர் அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் இஸ்லாம் குறித்த அவதூறு கருத்தை ஒன்று ஷேர் செய்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த 100க்கும் மேற்பட்டோர் வடக்கு பெங்களூருவில் உள்ள,எம்எல்ஏ சீனிவாசமூர்த்தியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.மேலும் நவீனை கைது செய்ய வேண்டுமென்று போராட்டத்தில் இருந்தவர்கள் முழக்கம் எழுப்பினர்.அப்பொழுது திடீரென்று சீனிவாசமூர்த்தியின் வீட்டின் … Read more

சர்வதேச இளைஞர்கள் தினம் இன்று! இளைஞர்களான அனைவருக்கும் இளைஞர் தின நல்வாழ்த்துக்கள்!

சர்வதேச இளைஞர்கள் தினம் இன்று! இளைஞர்களான அனைவருக்கும் இளைஞர் தின நல்வாழ்த்துக்கள்!

ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரப் பெற்று சர்வதேச இளைஞர் தினம் International Youth Day (IYD) ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி கொண்டாப்படுகின்றது. அனைவருக்கும் இளைஞர்கள் தின நல்வாழ்த்துக்கள். “இருளில் ஏற்றப்படும் விளக்குகள் இருளை அகற்றுவதில்லை … மறைக்கின்றன … உனக்குள் உருவாகும் தோல்விகள் , வெற்றியை தடுப்பதில்லை … தள்ளி வைக்கின்றன … தோல்விகள் உன்னை தொடர்ந்தாலும் , உந்தன் தோள் மேலே அமர்ந்தாலும் அவற்றை தோழனாக ஏற்றுக்கொள் உன்னுடைய தோல்வியில் இன்னொருவனின் வெற்றி … Read more

மீசை தாடி வேகமாக வளர ஒருவாரம் இதை தடவினால் போதும்!

மீசை தாடி வேகமாக வளர ஒருவாரம் இதை தடவினால் போதும்!

மீசை தாடி வேகமாக வளர ஒருவாரம் இதை தடவினால் போதும்! ஒரு சிலருக்கு மீசை தாடி அதிகமாக வளராது. அது அவர்களுக்கு ஒரு குறை போலவே தோன்றிக் கொண்டிருக்கும்.இப்பொழுது இருக்கும் இளைஞர்கள் மீசை தாடி வைப்பது மிகவும் விரும்பி கொண்டிருக்கிறார்கள். ஹார்மோன் இன்பேலன்ஸால் சரியாக முடி வளர்ச்சி இல்லாதவர்கள் இந்த முறையை பயன்படுத்தினால் ஒரே வாரத்தில் உங்கள் மீசையும், தாடியும் வளர்வதை காணலாம். தேவையான பொருட்கள்: 1.கருவேப்பில்லை வெயிலில் உலர்த்தியது. 2. தேங்காய் எண்ணெய் 3 ஸ்பூன் … Read more

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்- 12.08.2020

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்- 12.08.2020

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்- 12.08.2020 நாள் : 12.08.2020 தமிழ் மாதம்: ஆடி 28 புதன்கிழமை. நல்ல நேரம்: காலை 9.15மணி முதல் 10.15 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை. இராகு காலம்: மதியம் 12.00 முதல் 1.30 வரை.  எம கண்டம்: காலை 07.30 முதல் 09.00 வரை. குளிகன்: பகல் 10.30 முதல் 12.00 வரை, திதி: இன்று அஷ்டமி திதி … Read more

இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே! ஆசிரியையின் அசத்தலான ஐடியா!

இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே! ஆசிரியையின் அசத்தலான ஐடியா!

இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே! ஆசிரியையின் அசத்தலான ஐடியா! நாள் முழுக்க தொலைபேசியை கையில் வைத்துக் கொண்டு பாடம் எடுக்கும் ஆசிரியை ஒருவர் குளிர்சாதன பெட்டியின் தட்டை வைத்து பாடம் எடுப்பது இணையதளத்தில் பரவலாகி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அனைத்து பள்ளிகளும் கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. அனைத்து பள்ளிகளும் ஆன்லைன் வகுப்புகளை மாணவர்களுக்கு எடுத்து வருகின்றனர். ஆன்லைன் வகுப்புகள் எடுக்கும் ஆசிரியர்கள் மாணவர்களிடம் மிகவும் திக்கித் திணறி வருகின்றனர். இந்நிலையில் குளிர்சாதன பெட்டியின் தட்டை … Read more

தங்கத்தின் விலை சரமாரியாக சரிவு! மக்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்த தங்கம்!

தங்கத்தின் விலை சரமாரியாக சரிவு! மக்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்த தங்கம்!

தங்கத்தின் விலை சரமாரியாக சரிவு! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்! ஒவ்வொரு நாளும் தொடர்ந்து உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலையானது இன்று சற்று குறைந்துள்ளது. கொரோனாவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு இருந்த நிலையில் அமெரிக்க டாலரின் விலை மிகவும் குறைந்த நிலையில் தங்கம் விலை அதிகரிக்க தொடங்கியது. தொடர்ந்து ஏற்றத்தை கண்ட தங்கத்தின் விலை கடந்த 4 நாட்களாக குறைந்து வருகிறது. இன்று கிராமிற்கு 123 ரூபாய் குறைந்தும், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 900 … Read more