மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு!! 13 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு!!
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு!! 13 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு!! தமிழகத்தில் ஜூன் 18ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. மேலும் தொடங்கிய நாள் முதல் தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தற்போது வானிலை மையம் அறிவிப்பின் படி தமிழகத்தில் ஜூன் 26 ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் மேற்கு திசை காற்று மாறுபாடு காரணமாக … Read more