என் கதையில நான் வில்லன்டா… இருப்பினும் அதிலும் நான் நல்லவன்டா…

என் கதையில நான் வில்லன்டா… இருப்பினும் அதிலும் நான் நல்லவன்டா… கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து, அஜித் – போனி கபூர் – எச்.வினோத் இரண்டாவது முறையாக இணைந்த படம் வலிமை. இந்தப் படம் கடந்த பிப்ரவரி 24-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. ‘வலிமை’ படத்தில் அஜித்துடன் நடிகை ஹுமா குரேஷி மற்றும் கார்த்திகேயா உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். இந்தப் படம் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் ஹிந்தி … Read more

இந்த படத்தில் இவர் வில்லனா? விளக்கமளித்த மேனேஜர்!

இந்த படத்தில் இவர் வில்லனா? விளக்கமளித்த மேனேஜர்! நடிகர் விக்ரம் நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான படம் மகான். இந்த படத்தில் விக்ரமுடன் அவரது மகன் துருவ் விக்ரமும் இணைந்து நடித்து இருந்தார். கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட படமாக விக்ரமின் இந்த மகான் திரைப்படம் உருவாகி இருந்தது. மகான் படத்தில் நடிகர் விக்ரம் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இதையடுத்து மகான் படத்தை தொடர்ந்து, மகேஷ் பாபுவின் அடுத்த படத்தில் விக்ரம் நடிக்க உள்ளதாக … Read more

ரஜினிக்கு வில்லன் ஆகிறார் முக்கிய நட்சத்திரம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் அவர்கள் கடைசியாக நடித்த படம் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த தர்பார் படம் ரஜினி ரசிகர்கள் இடையே பெரிய வரவேற்பை பெற்றது. அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க இருக்கும் படம் அண்ணாத்த. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். சில மாதங்களுக்கு முன் வெளிவந்து இப்படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டரில் இவர் இசையமைத்திருந்த அண்ணாத்த படத்தின் தீம் மியூசிக் செம வைரலானது. மேலும் இந்த படத்தில் பிகில் … Read more

லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தின் தலைப்பு வெளியானதா?

இளம் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் மாநகரம், கைதி போன்ற வித்தியாசமான கதையை எடுத்து மாபெரும் வெற்றியை பெற செய்து இரண்டு படத்திலேயே இவரை பற்றி பேசும் அளவிற்கு வளர்ந்துள்ளார். அது மட்டும் இல்லாமல் தளபதி விஜய்யை வைத்து இயக்கி உள்ள மாஸ்டர் திரைப்படம் ரிலீசுக்கு தமிழ் சினிமாவே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த படம் 2021ஆம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து உலகநாயகன் கமல் ஹாசனை வைத்து தான் தனது 4வது படத்தை இயக்க போகிறார் … Read more

புது கெட்டப்பில் அடுத்த படத்திற்கு தயாராகும் நம்ம வீட்டு பிள்ளை!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகியுள்ள டாக்டர் படத்திற்கு  ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அந்தப் படத்தின் பாடல்கள் அவ்வப்போது ரிலீஸ் ஆகி வருகிறது. டாக்டர் படத்திற்கு அடுத்ததாக நடிக்கப்போகும் படத்திற்கு இப்பவே தன்னை மெருகேற்றி வரும் சிவகார்த்திகேயன், தனது  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புது கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த போட்டோவில் சிவகார்த்திகேயன் மீசை தாடி இல்லாமல் கிளீன் சேவ் பண்ணி ரொம்பவே ஸ்மார்ட்டாக இருக்கிறார். ஏற்கனவே இவருக்கு இளம்பெண்கள் மத்தியில் கனவுக் … Read more

அருண் விஜயின் அடுத்த பட சீக்ரெட் ரிலீஸ்!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அருண் விஜய் தனது 33 வது படமாக ‘சீனம்’ என்ற படத்தை தேர்வு செய்துள்ளார். இந்தப்படத்தை அவருடைய தந்தை  ஆர்.விஜயகுமார் தயாரிக்கவிருக்கிறார். இந்த படத்தில் அருண் விஜய் எமோஷனல் நிறைந்த கோபம் உடைய போலீஸ் கெட்டப்பில் நடிக்கவிருப்பதாக இந்தப் படத்தின் இயக்குனர் ஜி என் ஆர் குமாரவேலன்தெரிவித்துள்ளார்.  இந்தப்படத்தின் டப்பிங் நிறைவு செய்த நிலையில் மீதமுள்ள படத்தின் படப்பிடிப்பு ஆனது அரசின் அறிவுரைக்கு பிறகு எடுக்கப்படும் என்றும் இந்த படமானது 2022 … Read more

முதல் லெஸ்பியன் கிரைம் படத்தின் போஸ்டர்: கடுமையாக விமர்சனங்களுக்குள்ளான இயக்குனர்!

பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மாவின் அடுத்த படமான, முதல் லெஸ்பியன் கிரைம் படத்தின்  போஸ்டர் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இயக்குனர் ராம் கோபால் வர்மாவை சர்ச்சை இயக்குனராகவே மாறி வருகிறார், தனது ட்விட்டரில் எதையாவது கருத்துக்களை வெளியிட்டு அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவார். இதை வாடிக்கையாகவே வைத்திருக்கிறார் அவர்.  இந்த லாக்டவுனில் கிளைமாக்ஸ், நேக்கடு ஆகிய படங்களை இயக்கி தனது ஆன்லைன் தியேட்டரில் வெளியிட்டார். இந்தப் படங்கள் ஆபாசமாக இருப்பதாக ரசிகர்கள் கூறினர். இவர் … Read more