நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிட டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…

நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிட டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு… டெல்லியில் 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் தேதி மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயா ஓடும் பஸ்சில் 6 பேரால் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பலாத்காரத்தில் ஈடுபட்ட 6 பேரையும் டெல்லி போலீசார் கைது செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் 6 பேரும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. ஆறு … Read more

ஹைதெராபாத் என்கவுண்டர் நிர்பயா வின் தாய் கருத்து என்ன?

ஹைதெராபாத் என்கவுண்டர் நிர்பயா வின் தாய் கருத்து என்ன? ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் கால்நடை மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த பலாத்காரத்துக்கு சம்பந்தமுடைய நால்வரை கைது செய்து ஐதராபாத் சிறையில் அடைத்தனர் போலீசார். இதனிடையே சம்பவம் சம்பவம் நடந்த இடத்தில் நால்வரும் கொண்டுசெல்லப்பட்டு எப்படி கொலை செய்தனர் என்பதை நடித்து காட்டுவதற்காக சம்பவ இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அவர்கள் நால்வரும் காவலர்கள் மீது கல்லெறிந்து … Read more

நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை எப்போது?

நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை எப்போது? கடந்த 2012 ஆம் ஆண்டு டெல்லியைச் சேர்ந்த 23 வயது மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் சிங்கப்பூருக்கு மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் ஒரு சில நாட்களில் அவர் உயிர் இழந்தார் நிர்பயாவின் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. … Read more