‘அனைவரும் கிளம்பி கைலாசத்திற்கு வாங்க’!! மல்டி லேயர் குவாரன்டைன் வசதி உள்ளது என நித்யானந்தா பேச்சு!!
கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலை பாதிப்பு கடுமையாக இருக்கும் என்றும், உயிரிழப்புகள் மிக அதிகமாக இருக்கும் என்றும் நித்தியானந்தா தெரிவித்து உள்ளார். மேலும், அவர் மல்டி லேயர் குவாரண்டின் மட்டுமே உங்களை காப்பாற்ற இயலும் என்றும், அனைவரும் கைலாச விற்கு இடம் பெறுவது நல்லது என்றும் தெரிவித்துள்ளார். இந்தியாவில் புரட்டாசி மாதத்தில் கொரோனா வைரஸ் தொற்றானது புரட்டி எடுக்கப் போகிறது என்று கூறிய நித்யானந்தா, தனது பாதம் பட்டால் கொரோனா இந்த நாட்டை விட்டு விலகிப் … Read more