இனி நெடுஞ்சாலைகளில் இந்த வசதி இருக்கும் – அமைச்சர் நிதின் கட்காரி அறிவிப்பு

Nitin Gadkari

இனி நெடுஞ்சாலைகளில் இந்த வசதி இருக்கும் – அமைச்சர் நிதின் கட்காரி அறிவிப்பு மின்சார வாகனங்களுக்கு ஏற்ற வகையில் மின்சார சார்ஜ் ஏற்றும் வசதியுடன் நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும் என்று நிதின் கட்காரி அறிவித்துள்ளார். டெல்லியில் இந்தோ-அமெரிக்க வர்த்தக சபை ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது. இந்தியாவில் பொது போக்குவரத்து வாகனங்கள் மின்சாரத்தில் இயங்க வேண்டும் என்று மத்திய அரசு … Read more

60 ஆயிரம் கிமீ தேசிய நெடுஞ்சாலைகள்! மத்திய அமைச்சர் தகவல்!

Nitin Gatkari

60 ஆயிரம் கிலோ மீட்டருக்கு உலகத்தரம் வாய்ந்த தேசிய நெடுஞ்சாலைகளை கட்டமைப்பதே தனது லட்சியம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். இந்தியாவில் சாலை வளர்ச்சி குறித்த மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர் நிதின்கட்கரி, 63 லட்சம் கிலோமீட்டர் சாலைகளுடன் உலகின் இரண்டாவது மிகப்பெரிய சாலை கட்டமைப்பை இந்தியா கொண்டுள்ளதாக கூறினார். இறக்குமதியை குறைத்து குறைந்த விலையில் மாசில்லா மாற்று எரிபொருளை உள்நாட்டிலேயே உருவாக்க வேண்டும் என அவர்  வலியுறுத்தினார். சரக்கு போக்குவரத்தில் 70 விழுக்காடும் … Read more

தள்ளுபடியுடன் கார் வாங்கலாம்! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

Nitin Gadkari Announcement for Vehicle Sales

தள்ளுபடியுடன் கார் வாங்கலாம்! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு பெரும்பாலான மக்களின் வாழ்நாள் கனவாக இருப்பது வீடும்,கார் வாங்குவதும் தான்.அந்த வகையில் அவர்களுக்கெல்லாம் மகிழ்ச்சியான ஒரு தகவலை மத்திய அரசு அறிவித்துள்ளது.சமீபத்தில் பட்ஜெட் தாக்கலின் போது ஆட்டோமொபைல் துறையினர் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்திருந்த வாகன அழிப்பு திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. ஆட்டோமொபைல் துறையினரிடம் இந்த அறிவிப்பு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இதனையடுத்து வாகன விற்பனையை அதிகரிக்க ஒவ்வொரு நிறுவனமும் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன.இந்நிலையில் … Read more

மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு!

மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நோயை கட்டுப்படுத்த மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சாதாரண பொதுமக்கள் உள்பட பிரபலங்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முதல்வர்கள் என பலரும் இந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான நிதின் … Read more

ஓட்டுனர்களே உஷார்! கடுமையான புதிய சட்டங்கள்! என்னென்ன சட்டம் தெரியுமா?

போக்குவரத்து சட்ட மசோதாவின் அடிப்படையில் மத்திய அரசு பல திட்டங்களை மாற்றி வருகிறது. அப்படி இருக்க வாகனங்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கு பல திட்டங்களை மாற்றி அறிவித்துள்ளது. சட்டங்கள் மிக கடுமையாக இருந்தால் மட்டுமே ஓட்டுனர்கள் சரியாக இருக்கும் நிலை ஏற்படும். மத்திய அரசின் மோட்டார் வாகன சட்ட மசோதாவின் அடிப்படையில், ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டுவதற்கு தற்போது 500 ரூபாயாக இருக்கும் அபராதத் தொகை 5,000 ரூபாயாகி இருக்கிறது. வேகத்தை மீறி வாகனத்தை இயக்குவதற்கு தற்போது … Read more

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் திடீரென்று நிதின் கட்கரியைச் சந்தித்த திமுக எம்.பி.க்கள்

Dmk MPs met Road Transport & Highways Minister Nitin Gadkari-News4 Tamil Online Tamil News Channel

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் திடீரென்று நிதின் கட்கரியைச் சந்தித்த திமுக எம்.பி.க்கள் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்பிக்கள் கூட்டாக இணைந்து மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியைச் சந்தித்து சென்னை – சேலம் இடையேயான 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என்று மனு அளித்துள்ளனர்.  சென்னை – சேலம் இடையே 8 வழிச் சாலை அமைக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது மாநில அரசு அதற்கு … Read more