கடலூரில் அதிக பாதிப்பு ஏன் முதல்வர் தெரிவித்த விசித்திர காரணம்!
கடலூரில் புயல் பாதிப்பு தொடர்பாக ஆய்வு செய்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் அளிக்கப்படும் என்று உறுதி அளித்திருக்கிறார். நிவர் மற்றும் புரெவி ஆகிய புயலின் காரணமாக கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டு இருக்கின்றது ஒரு லட்சம் ஏக்கருக்கு அதிகமான விளைநிலங்களில் இருந்த பயிர்கள் மழை நீரில் முழுகி சேதமடைந்து இருக்கின்றன இந்த நிலையில் வெள்ள பாதிப்பினை ஆய்வு செய்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்றைய தினம் கடலூர் சென்றடைந்தார். மாவட்ட எல்லையான … Read more