டபுள் ஹீரோ சப்ஜெட்டில் நடிக்கும் விஜய் சேதுபதி!! இனி சூப்பர் ஹிட் இயக்குனருடன் மட்டும் கூட்டு சேர்வதாக அதிரடி அறிவிப்பு!!

Vijay Sethupathi to act in Double Hero Subjet!! Action announcement to partner only with super hit director!!

டபுள் ஹீரோ சப்ஜெட்டில் நடிக்கும் விஜய் சேதுபதி!! இனி சூப்பர் ஹிட் இயக்குனருடன் மட்டும் கூட்டு சேர்வதாக அதிரடி அறிவிப்பு!! நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் இறுதியில் வெளிவந்த படம் விக்ரம். விஜய் சேதுபதி ஹீரோவாக மட்டும்மல்ல வில்லனாகவும் நடித்து தனது நடிப்பின் மூலம் ரசிகர்களையே மிரள வைத்துள்ளார். ஆரம்ப கால கட்டத்தில் துணை கதைபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தாலும் தனது நடிப்பின் மூலம் இப்பொழுது அவர் சென்ற உயரம் மிக அதிகம். தனக்கு எந்த கதாபாத்திரம் மிக … Read more

இயக்குனர் ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா… வெளியான சூப்பர் தகவல்!

இயக்குனர் ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா… வெளியான சூப்பர் தகவல்!

இயக்குனர் ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா… வெளியான சூப்பர் தகவல்! தமிழில் கற்றது தமிழ், தங்கமீன்கள், தரமணி, பேரன்பு ஆகிய வித்தியாசமான திரைப்படங்களை இயக்கி ரசிகர்களைக் கவர்ந்தவர் இயக்குனர் ராம். இவருடைய கதைகள் எப்பொழுதும் வித்தியாசமாகவும் உணர்வுப்பூர்வமான கதைக்களத்தையும் கொண்டிருக்கும். பேரன்பு திரைப்படத்துக்குப் பிறகு  சில வருடங்களாக திரைப்படம் எதுவும் இயக்காமல் இருந்தார் இந்நிலையில், இந்நிலையில் மலையாள நடிகர் நிவின் பாலியை வைத்து ஏழுகடல் ஏழுமலை என்ற படத்தை இயக்கி வருகிறார், இந்த படத்தில் அஞ்சலி மற்றும் … Read more

விஜய்க்கு வில்லனாக நடிக்கிறேனா?… மறுத்த மலையாள ஹீரோ!

விஜய்க்கு வில்லனாக நடிக்கிறேனா?... மறுத்த மலையாள ஹீரோ!

விஜய்க்கு வில்லனாக நடிக்கிறேனா?… மறுத்த மலையாள ஹீரோ! லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தை தற்போது தளபதி 67 படம் என்று அழைக்கப்பட்டு வருகிறது. விஜய் வாரிசு படத்தை முடித்த பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் லலித் தயாரிக்க, அனிருத் இசையமைப்பார் என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே இவர்கள் இருவரும் மாஸ்டர் என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்துள்ளனர். இந்த படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே … Read more