6 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த பாடவேளை இல்லை!! அரசுக்கு பறந்த அதிரடி கோரிக்கை!!

6 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த பாடவேளை இல்லை!! அரசுக்கு பறந்த அதிரடி கோரிக்கை!! பள்ளிகளில் சமீப காலமாக உடற்கல்வி பாட வேளையிலும் ஆசிரியர்கள் மற்ற பாடங்களை எடுப்பதாக தொடர்ந்து புகார் வந்தது. இந்த புகாரை எடுத்து சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் பள்ளியில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் கட்டாயம் மாணவர்களுக்கு என்று ஒதுக்கப்படும் உடற்கல்வி பாட வேலையை மற்ற ஆசிரியர்கள் கடன் வாங்குவதை விட வேண்டும் என்றும் அதற்கு மாறாக அவர்களது பாட வேலையை … Read more