புதுவையில் இன்று “நோ பேக் டே” திட்டம் தொடக்கம்..!!
புதுவையில் இன்று “நோ பேக் டே” திட்டம் தொடக்கம்..!! புதுவை பள்ளிகளில் மாத இறுதி நாளான இன்று ‘புத்தகமில்லா தினம்’ கடைபிடிக்கப்படுகிறது. புதுச்சேரி:nமாதத்தில் கடைசி வேலை நாள் ‘நோ பேக் டே’ அனைத்து பள்ளிகளும் இதனை கடைபிடிக்க வேண்டுமென்று அம்மாநில பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் 2020-ல் கொண்டுவந்த புத்தகப்பை கொள்கையின்படி ஆண்டிற்கு 10 நாள் ‘நோ பேக் டே’ என்றடிப்படையில் இந்த தினம் கடைபிடிக்கப்படவுள்ளது .ஒரு வேளை மாதத்தின் … Read more