சுவையான நூடுல்ஸ் கொத்து இடியாப்பம் – எப்படி செய்வது?
சுவையான நூடுல்ஸ் கொத்து இடியாப்பம் – எப்படி செய்வது? சிலர் ஆசையாக நூடுல்ஸ் சாப்பிட்டு உடம்பை கெடுத்துக்கொள்வார்கள். உங்களுக்கு நூடுல்ஸ் சாப்பிட ஆசை இருக்கா? கவலை வேண்டாம்… நம்ம ஊர் சத்தான நூடுல்ஸ் ஸ்டைலில் “இடியாப்பம்” செய்து சாப்பிட்டால் அதன் சுவைக்கு நீங்கள் அடிமையாகிவிடுவீர்கள். சரி வாங்க… எப்படி நூடுல்ஸ் கொத்து இடியாப்பம் செய்யலாம் என்று பார்ப்போம் – தேவையான பொருட்கள் இடியாப்பம் (உதிரியானது) – 4 கப் பொடியாக நறுக்கிய கொத்த மல்லி – 4 … Read more