இதை மட்டும் செய்யுங்கள்! 100% சுகப்பிரசவம் தான்! தவறாமல் கடைபிடியுங்கள்
கர்ப்பமடைந்து 7 மாதத்திற்கு மேலே ஆனவுடன் இந்த விதிமுறைகளை கடைபிடியுங்கள்.கண்டிப்பாக சுகப்பிரசவம் நடக்கும். 1.இரு நேரமும் கட்டாயமாக சுடு தண்ணீரில் குளிக்க வேண்டும்.முக்கியமாக இரவு தூங்கும் முன் வெதுவெதுப்பான தண்ணீரை இடுப்பு மற்றும் வயிறை சுற்றி ஊற்ற வேண்டும்.இவ்வாறு செய்யும் போது சதைகள் தளர்வடைந்து புத்துணர்ச்சி கிடைக்கும். 2.பிரசவம் சம்மதமான எந்த ஒரு அதிர்ச்சி வீடியோக்களையும் பார்க்க கூடாது.மன நிம்மதியுடன் இருக்க வேண்டும்.அப்போது தான் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். 3.குழந்தைகள் வயிற்றினுள் கொடி சுற்றி கொள்ளாமல் இருக்க … Read more