குன்னத்தூரில் மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட வாலிபர்?..போலீசார் விசாரணை!..
குன்னத்தூரில் மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட வாலிபர்?..போலீசார் விசாரணை!.. திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் குளத்தில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதாக தகவல் பரவி வந்தது. இதுகுறித்து அப்பகுதியில் மீன் பிடிக்க சென்றவர்கள் சிலர் குன்னத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் குன்னத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பிணமாக கிடந்தவர் வட மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அந்த சாயலை தான் கொண்டுள்ளார் என்பதை போலீசார் கூறினார்கள். … Read more