1 ரூபாய் சம்பளமா? NSK – வின் வில்லத்தனம்! கருணாநதியின் செயல்

1 ரூபாய் சம்பளமா? NSK - வின் வில்லத்தனம்! கருணாநதியின் செயல்

  கருணாநிதி வசனம் எழுதி மந்திரி குமாரி நாடகத்தை பார்த்து வியந்த மாடர்ன் தியேட்டர்ஸ் டி ஆர் சுந்தரம் அவர்கள் அவர்களிடமே வேலை பார்க்கும் படி கூறியுள்ளார்.   கருணாநிதி வசனம் எழுதி முதலில் திரையிடப்பட்ட படம் எம்ஜிஆர் நடித்த ராஜகுமாரி. அந்தப் படம் வெளியாகும் பொழுது கருணாநிதியின் பெயர் இந்த எடத்திலும் குறிப்பிடவில்லை.  அதனால் மிகவும் விரக்தி அடைந்துள்ளார் கருணாநிதி   தமிழ் சினிமா உலகிலும் அரசியல் வாழ்க்கையிலும் தனக்கென்று ஒரு இடத்தை பெற்றவர் கருணாநிதி. … Read more