நுங்கின் சுவை தெரிந்தவர்கள்!! அதன் பலனையும் தெரிந்து கொள்ளுங்கள்!!
நுங்கின் சுவை தெரிந்தவர்கள்!! அதன் பலனையும் தெரிந்து கொள்ளுங்கள்!! நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்: மறந்து வரும் பாரம்பரியங்களில் பனை மரமும் ஓன்று. ‘பனைமரம் தமிழ்நாட்டின் மாநில மரம்’ என்னும் தகவல் இந்த தலைமுறையினர் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. அழிந்து வரும் இயற்கைச் சூழலில் பனைமரமும் தனது இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. இதனால், அதன் உற்பத்தி குறைந்தாலும், நுங்கு தரும் நன்மைகள் ஏராளம்” என்கிறார்கள். கோடைக்காலத்தில் மிகவும் புகழ்பெற்றது, நுங்கு. நுங்கு மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி, … Read more