பழனிச்சாமி தானா பதவி விலகணும்!.. இல்லனா அசிங்கமாயிடும்!.. ஓபிஎஸ் காட்டம்!..
ஜெயலலிதாவின் குட் புக்கில் எப்போதும் இருந்தவர் ஓ.பன்னீர் செல்வம். அதனால்தான் தான் இரண்டு முறை சிறைக்கு சென்றபோதும் முதல்வர் பதிவியை அவரிடம் கொடுத்து சென்றார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்பும் முதல்வர் பதவி பன்னீர் செல்வத்துக்கே வந்தது. ஆனால், சில விஷயங்களில் சசிகலா தரப்பு சொன்னதை ஓபிஎஸ் கேட்கவில்லை. எனவே, அவரை நேரில் அழைத்து மிரட்டி ராஜினாமா கடிதத்தில் கையெழுத்து வாங்கியது சசிகலா தரப்பு. அதோடு, சசிகலாவை முதல்வராக்கும் முயற்சிகள் நடந்தது. இதையடுத்து ஜெ.வின் சமாதிக்கு சென்று … Read more