இந்த அணிகள் அரையிறுதி சுற்றுக்கு செல்லும்!! முன்னாள் வீரர் கங்குலி கணிப்பு!!

These teams will advance to the semi-final round!! Former Player Ganguly Prediction!!

இந்த அணிகள் அரையிறுதி சுற்றுக்கு செல்லும்!! முன்னாள் வீரர் கங்குலி கணிப்பு!! பிசிசிஐ –யின் முன்னாள் தலைவர் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடைபெறவிருக்கும் ஒருநாள் உலகக்கோப்பையில் எந்தெந்த அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக பல்வேறு வீரர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கங்குலி தற்போது அவருடைய விருப்பத்தை கூறி உள்ளார். இது குறித்து கங்குலி கூறியதாவது, … Read more

கேப்டன் கூல் தோனியின் பிறந்தநாள்! 77 அடி உயரத்தில் கட்-அவுட் வைத்து அசத்திய ரசிகர்!!

கேப்டன் கூல் தோனியின் பிறந்தநாள்! 77 அடி உயரத்தில் கட்-அவுட் வைத்து அசத்திய ரசிகர்!!

கேப்டன் கூல் தோனியின் பிறந்தநாள்! 77 அடி உயரத்தில் கட்-அவுட் வைத்து அசத்திய ரசிகர்!!   இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது தீவர ரசிகர் ஒருவர் 77 அடி உயரம் கொண்ட எம்.எஸ் தோனியின் கட்-அவுட்டை வைத்து அசத்தியுள்ளார்.   இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பராகவும் அதிரடி பினிஷராகவும் விளையாடிவந்தவர் எம்.எஸ் தோனி. இவர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வந்தார். எந்த ஒரு … Read more

உலகக் கோப்பை போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு!! சென்னையில் 8 போட்டிகள் நடைபெறவுள்ளதாக தகவல்!!

உலகக் கோப்பை போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு!! சென்னையில் 8 போட்டிகள் நடைபெறவுள்ளதாக தகவல்!!

உலகக் கோப்பை போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு!! சென்னையில் 8 போட்டிகள் நடைபெறவுள்ளதாக தகவல்!! ஒருநாள் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது போட்டிகளின் அட்டவணை வெளியாகியுள்ளது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து , இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா  போன்ற அணிகள்  களம்  இறங்கி இருக்கிறது. மேலும் அக்டோபர் 5  ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரை … Read more