அம்பானியின் அடுத்த ஆஃபர்! மிகக்குறைந்த விலைக்கு 5ஜி மொபைல்ஸ்!
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவரும் இந்திய தொழிலதிபருமான முகேஷ் அம்பானி 20 கோடி ஸ்மார்ட்போன்களை மாதம் 50 லட்சம் சப்ளை செய்யும்படி பிரபல இந்திய மொபைல் நிறுவனங்களுக்கு ஆர்டர்களை கொடுத்துள்ளார். முகேஷ் அம்பானியின் இந்த செயல் இந்திய நிறுவனங்களை ஊக்குவிக்கும் வண்ணம் அமைந்துள்ளது.மிகவும் மலிவு விலைகளில் மார்க்கெட்டை ஆக்கிரமித்துள்ள சைனா நிறுவனங்களுக்கு இது பெரும் அடியாக இருக்கும் என்று பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர்.மேலும் துவண்டு போன இந்திய கம்பெனிகளுக்கு இது புத்துயிர் அளிக்கும் வண்ணம் உள்ளது. ஜியோ வில் … Read more