முதல் முறையாக நயன்தாரா மற்றும் திரிஷா நடிக்கும் திரைப்படம்! கூடிய விரைவில் வெளி வரவுள்ள அறிவிப்பு !!

முதல் முறையாக நயன்தாரா மற்றும் திரிஷா நடிக்கும் திரைப்படம்! கூடிய விரைவில் வெளி வரவுள்ள அறிவிப்பு நடிகை நயன்தாரா மற்றும் நடிகை திரிஷா இருவரும் ஒரே திரைப்படத்தில் இணைந்து நடிக்கவுள்ளதாகவும் இது குறித்த அறிவிப்பு  விரைவில் வெளியாகவுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது. தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனதால் இருந்து தற்பொழுது வரை கதாநாயகிகள் கதாப்பாத்திரத்தில் மட்டுமே நடிகை நயன்தாரா, நடிகை திரிஷா இருவரும் நடித்து வருகின்றனர். இதுவரை முன்னனி நடிகைகளாக இருக்கும் திரிஷா, நயன்தாரா இருவரும் நடித்து வந்தாலும் … Read more

மீண்டும் அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ்… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

  மீண்டும் அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ்… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…   கேப்டன் மில்லர் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் மீண்டும் ஒரு முறை இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.   நடிகர் தனுஷ் இயக்குநர் அருண் மாதேஷ்வரன் கூட்டணியில் கேப்டன் மில்லர் திரைப்படம் உருவாகி வருகின்றது. கேப்டன் மில்லர் திரைப்படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், ஜான் கோக்கன், சந்தீப் கிஷன், நிவேதிதா மற்றும் பலர் நடித்துள்ளனர். … Read more

நடிகர் தனுஷ் திரைப்படத்தில் இணைந்த ராஷ்மிகா… அதிகாரப்பூர்வ அறிப்பை வெளியிட்ட படக்குழு…

  நடிகர் தனுஷ் திரைப்படத்தில் இணைந்த ராஷ்மிகா… அதிகாரப்பூர்வ அறிப்பை வெளியிட்ட படக்குழு…   நடிகர் தனுஷ் அவர்கள் அடுத்ததாக நடிக்கவிருக்கும் டி51 திரைப்படம் பற்றி புதிய அப்டேட் ஒன்றை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.   நடிகர் தனுஷ் தற்பொழுது இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. கேப்டன் மில்லர் திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது.   … Read more

மீண்டும் சீரியலில் களமிறங்கும் ரச்சிதா… அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வருகிறது என ரட்சிதா பதிவு!!

  மீண்டும் சீரியலில் களமிறங்கும் ரச்சிதா… அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வருகிறது என ரட்சிதா பதிவு…   விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல் மூலமாக பிரபலமான சீரியல் நடிகை ரட்சிதா மகாலட்சுமி தற்போது புதிய சீரியலில் நடிக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.   விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் மீனாட்சியாக நடித்து சீரியல் நடிகை ரட்சிதா அவர்கள் பிரபலமானவர். அதன் பின்னர் சீரியல் நடிகன் தினேஷ் அவர்களை திருமணம் செய்து கொண்ட நடிகை ரட்சிதா ஜீ … Read more

கதாநாயகனாக அறிமுகம் ஆகும் சாண்டி மாஸ்டர்! வெளியான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு!!

கதாநாயகனாக அறிமுகம் ஆகும் சாண்டி மாஸ்டர்! வெளியான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு!!   நடன இயக்குநராக இருக்கும் சாண்டி மாஸ்டர் அவர்கள் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.   நடன இயக்குநர் சாண்டி மாஸ்டர் தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு கன்னடம் ஆகிய சினிமா துறைகளிலும் முன்னணி நடன இயக்குநராக உள்ளார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று மேலும் பிரபலமடைந்த சாண்டி மாஸ்டர் தமிழ் சினிமாவில் இவர் நடனம் இயக்கும் சில பாடல்களில் … Read more

வாத்தி திரைப்பட இயக்குநரின் அடுத்த திரைப்படம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!!

வாத்தி திரைப்பட இயக்குநரின் அடுத்த திரைப்படம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ! நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான வாத்தி திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் வெங்கி அட்லூரி அவர்களின் அடுத்த திரைப்படம் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான திரைப்படம் வாத்தி. இந்த திரைப்படத்தில் சம்யுக்தா மேனன், சமுத்திரக்கனி, சாய் குமார், கென் கருணாஸ் மற்றும் பலர் நடித்திருந்தனர். வாத்தி திரைப்படம் … Read more